[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மோடி!

pm-modi-pongal-wishes-in-tamil

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து மோடி, தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பொங்கல் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் அறுவடை திருநாளை கொண்டாடும் மக்களுக்கு அவர் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அஸ்ஸாம் மக்களுக்கு மகர சங்கராந்தி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குஜராத் மக்களுக்கு உத்தரயான் பண்டிகை எனப்படும் பட்டம் விடும் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். பஞ்சாப்பில் நெருப்பு மூட்டி கொண்டாடப்படும் லோரி பண்டிகைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த அனைத்து வாழ்த்துக்களையும் அந்தந்த மாநில மொழிகளில் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close