[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

திருமண ஊர்வலத்தின்போது கால்வாயில் விழுந்து மணமகன் தற்கொலை

bridegroom-committed-suicide-during-marriage-function

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், திருமண விழாவுக்கு ஊர்வலமாக சென்ற ம‌்ணமகன் திடீரென கால்வாயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, நீரில் மூழ்கிய மணமகனின் உடலை தேடும்பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். மணமகள் பிடிக்காததால் மணமகன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close