[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

மரத்தடி கல்வி, கால்வாய் குடிநீர்:  மத்திய பிரதேச அவலம் 

madhya-pradesh-children-at-a-school-study-in-open

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் கட்டடம் இல்லாததால் வெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாநிலம் சுராஜ்புரா கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் கட்டடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். குடிநீர் இல்லாததால் சுகாதாரமற்ற கால்வாய் நீரை பருகும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார் எழுந்ததையடுத்து அந்த பள்ளிக்கு விசாரணைக் குழுவை அனுப்பியதாக தெரிவித்தார். 
மதிய உணவில் முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் குடிநீர் பிரச்னை இல்லை. பள்ளி வளாகத்தில் உள்ள குழாயிலிருந்து தான் மாணவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள் என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close