குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், சாதிய பாகுபாட்டால் தமிழக மாணவர் தற்கொலைக்கு முன்றது தொடர்பாக பேராசிரியர்கள் 9 பேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் தமிழக மாணவர் மாரிராஜ், தலித் என்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பேராசிரியர்கள் அனுமதி மறுத்தாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மாரிராஜ் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், விரக்தியடைந்த மாணவர் மாரிராஜ், விடுதியில் தூக்க மாத்திரைகளை அதிகளவில் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்துள்ள புகாரை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்நிலையில் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 13 பேர் மீது அஹமதாபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்