[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
  • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
  • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
  • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
இந்தியா 06 Jan, 2018 09:59 AM

29-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

budget-session-to-begin-on-january-29

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஜனவரி 29 தொடங்கும் பட்ஜெட் தொடர், பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர், மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி ‌ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், ‌பிப்ரவரி 1 ஆம் தேதி மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 92ஆண்டுகளாக தாக்கலாகி வந்த ரயில்வே பட்ஜெட் கடந்த முறை பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கலானது. கடந்தாண்டு போலவே இந்தாண்டும் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close