[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

மேற்குவங்கத்தில் 3-ஆம் கட்ட தேர்தல்: 79.22 சதவிகித வாக்குகள் பதிவு

west-bengal-election-79-22-vote-registered

மேற்வங்க மாநிலத்தில் 62 தொகுதிகளுக்கு நடந்த 3-ஆம் கட்ட தேர்தலில் 79.22 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்றன.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள் குண்டுவீசி தாக்கியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close