தெலங்கானாவில் இளைஞர்கள், இளம் பெண்களிடம் சென்னையைச் சேர்ந்த பெண் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
வாரங்கல் நகரில் வசித்து வந்த சென்னையைச் சேர்ந்த இளம் பெண், தான் சசிகலாவின் உறவினர் எனக்கூறி அப்பகுதியில் உள்ள இளம் பெண்கள், ஆண்களிடம் பழகியுள்ளார். தனக்கு 100 கோடி ரூபாய் வரவுள்ளதாக கூறி அவர்களிடம் இருந்து பணம், நகை பெற்றுக்கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.
பின்னர் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தபோது, காசோலை வழங்கியுள்ளார். ஆனால், அதில் பணம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்