[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 20 ஆம். ஆத்மி எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை
  • BREAKING-NEWS ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைது
  • BREAKING-NEWS புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார்
  • BREAKING-NEWS ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டம்- ஒழுங்கை காப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல; மாநில அரசின் கடமை- உச்சநீதிமன்றம் கருத்து
  • BREAKING-NEWS சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை- தோனி
இந்தியா 25 Dec, 2017 08:02 PM

ஓட்டுனர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்: டெல்லியில் தொடங்கிவைத்தார் மோடி

magenta-line-inauguration-live-modi-flags-off-metro-train-ends-noida-visit

டெல்லியில் ஓட்டுனர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதில் பயணமும் செய்தார்.

டெல்லியில் உள்ள கல்கஜ் மந்திர் முதல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா தாவரவியல் பூங்கா வரை செல்லும் மெட்ரோ ரயில் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இந்த மெட்ரோ ரயில் பாதை 12.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். அத்துடன் இந்த மெட்ரோ ரயில்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஓட்டுனர் இன்றி இயங்கும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் நொய்டா தாவரவியல் பூங்கா முதல் ஒக்லா தாவரவியல் பூங்கா வரையில் அவர் பயணமும் செய்தார். அவருடன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ராம்நாயக் உள்ளிட்டோரும் பயணம் செய்தனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close