[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கோஹினூர் வைரத்தைத் திரும்பக்கொண்டுவர நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

govt-backtracks-says-all-possible-efforts-will-be-made-to-bring-back-kohinoor

கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோஹினூர் வைரம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டோ, திருடப்பட்டோ இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்று அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கோஹினூர் வைரத்தை பிரிட்டனில் இருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு இப்போது தெரிவித்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close