[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

மாணவியின் ஆடையை களைய கட்டாயப்படுத்திய ஆசிரியை: காவல்துறையில் புகார்

odisha-teacher-forces-class-iv-girl-to-undress-for-stealing-sketch-pen

ஓடிசாவில் பென்சிலை எடுத்ததற்காக, பள்ளி மாணவியின் ஆடைகளை களைய சொன்ன சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டடுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது துளசிபூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி தன் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியின் கலர் பென்சிலை எடுத்து வைத்திருந்தாகத் தெரிகிறது. இதனையடுத்து  மாணவியை கண்டித்த வகுப்பாசிரியை, அந்த சிறுமியின் ஆடைகளை களைய கட்டாயப்படுத்தியுள்ளார். 
இச்சம்பவம் குறித்து அந்த சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதன்படி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close