[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

கடும் பனிமூட்டம்: 10 கார்கள் மோதல், பலர் படுகாயம்!

collision-between-ten-cars-at-lucknow-agra-expressway

கடும் பனிமூட்டம் காரணமாக, முன்னே செல்வது தெரியாமல் 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பலர் படுகாயமடைந்தனர்.

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்டப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளன. கடும் குளிர் காரணமாக, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டத்தில் பனி மூட்டம் காரணமாக 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

லக்னோ- ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் பங்கர்மாவ் என்ற இடத்துக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close