[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

25% பணியாளர்கள் விதிகளின்படி தேர்வாகவில்லை: ரயில்வே பணியாளர் அமைப்பு தகவல்

25-percentage-of-railway-employee-did-not-selected-by-rules

இந்திய ரயில்வேயில் பணியாற்றுவோரில் நான்கில் ஒருவர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை என்று ரயில்வே பணியாளர் நிர்வாக அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த அமைப்பிடம் மொத்தமாக 89,000 ரயில்வே பணியாளர்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இவர்களில் 75 சதவிகிதம் பேர் ரயில்வே பணியாளர் தேர்வு விதிமுறைகளின் கீழ் தேர்வானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவிகிதம் பேர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே வாரியத்துக்கு பணியாளர் நிர்வாக அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி பணியாளர் தேர்வு நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close