[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஜெயலலிதாவின் தைரியம்: எடியூரப்பா புகழஞ்சலி

yediyurappa-tweet-about-jeyalalithaa

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளை காணும் போது, ஜெயலலிதா‌ போன்ற ஒரு உயர்ந்த தலைவர் தேவை என்பதை உணர்த்துவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். 

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, ஜெயலலிதாவின் தைரியம், துணிவான நிர்வாகம் ஆகியவை தன்னை ஈர்த்ததாக பதிவிட்டுள்ளார். 

மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு ஓராண்டாக நடந்த அரசியல் நிகழ்வுகளை காணும் போது, அவரை போன்ற தலைவரின் தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close