[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இந்தியா 24 Nov, 2017 08:59 PM

நோட்டா தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

petition-regards-nota-rejected-in-sc

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனத் தொரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிப்பதற்கான நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த மனு,‌ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக‌ மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மனுதாரர் கூறியபடி நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தாலும், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close