[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

யோகி ஆதித்யநாத் தொகுதிக்குள் பெண்களை தாக்கும் கும்பல்: பரபர வீடியோ

woman-thrashed-by-molesters-in-uttar-pradesh-s-gorakhpur

 யோகி ஆதித்யநாத் தொகுதியில் பெண்களிடம் தவறாக நடந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கும்பல் பெண்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சில இளைஞர்கள் வீட்டிலுள்ள பெண்கள் மீது கல்லை விட்டு எறிகின்றனர். அதனை தட்டிக்கேட்க வந்த ஒரு பெண்ணை சில இளைஞர்கள் கும்பலாக கூடி தாக்க ஆரம்பிக்கின்றனர். அதனைக் கண்ட சிலர் தடுக்க முயன்ற போது அவர்கள் மீதும் அந்தக் கும்பலின் தாக்குதல் தொடர்கிறது. இந்தக் காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 
இது தொடர்பான புகார் மீது பெண்களிடம் தவறாக நடந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதிக்குள் இப்படியான வன்முறைகள் நடந்தேறி வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும் பெண்களின் பாதுக்காப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close