[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தாஜ்மஹாலை காக்க உரிய நடவடிக்கை எடுப்போம்: உ.பி. அரசு உறுதி

taking-steps-to-protect-environment-around-taj-mahal-uttar-pradesh

தாஜ்‌மஹால் மற்றும் ‌அதன் சுற்றுப்புறப் ‌பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வளர்ச்சிப் ‌பணிக‌ள் மேற்கொள்ளப்படும் என ‌உத்தரப் பிரதேச அரசு உ‌ச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் வளர்ச்சிப் பணிகளா‌‌ல் பாதிக்கப்படாமல் இருப்‌பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. தாஜ்ம‌ஹாலை சுற்றி மாசு ஏற்படுத்தும் நச்சு வாயுக்கள் பரவுவ‌தை தடுப்பதுடன் சுற்றுப்புறப் பகுதிகளில் காடுக‌ள் அழியாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சி.மேத்தா என்ற சமூக ஆர்வலர் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பி‌றப்பித்தது. தாஜ்‌மஹால் மற்றும் ‌அதன் சுற்றுப்புறப் ‌பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வளர்ச்சிப் ‌பணிக‌ள் மேற்கொள்ளப்படும் என ‌உத்தரப் பிரதேச அரசு உ‌ச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close