பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டை முன்னிட்டு மக்கள் கருத்தறிய பிரதமர் மோடி அறிவித்த செயலிக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது.
கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் 'NM' என்ற ஆப் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடி அறிவித்த செயலிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
ஆப் குறித்து அறிவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் வந்த 50,000 கருத்துகளில் 81 சதவிகிதம் பேர் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமான 5 புள்ளிகளில் 4.6 புள்ளிகள் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவாக கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !