[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
இந்தியா 03 Nov, 2017 07:16 PM

பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

rahul-gandhi-said-bjp-working-for-businessmen

பாஜக அரசு மக்களுக்காக செயல்படவில்லை என்றும், அது மக்கள் நிலங்களை தொழிலதிபர்களுக்கு தாரை வார்ப்பதற்காக செயல்படுகிறது என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் குஜராத் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல், பாஜக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், விவசாயிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும் கூறினார். அத்துடன் மக்களின் நிலங்கள் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் குஜராத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close