[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக வாழ உகந்த மாநிலம் எது தெரியுமா?

goa-ranks-top-bihar-at-bottom-of-gender-vulnerability-index

இந்தியாவில் பெண்கள் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் வாழ, உகந்த மாநிலங்களின் தரவரிசை பட்டியலை, பிளான் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

‘பிளான் இந்தியா’ என்ற குழந்தைகள் மேம்பாட்டுக்கான தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் பெண்கள், குறிப்பாக சிறுமிகள் பாலியல் தொந்தரவு இல்லாமல் வாழ உகந்த மாநிலமாக கோவா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. 3 மற்றும் 4-வது இடங்களில் மிசோரம், சிக்கிம் மாநிலங்கள் உள்ளன.

இந்த பட்டியலில் பெண்கள் பாலியல் தொந்தரவு இல்லாமல் வாழ மோசமான இடமாக பீகார் மாநிலம் உள்ளது. அதே போல், மத்திய பிரதேசம் (25), அருணாசல பிரதேசம்(26), ஜார்க்கண்ட்(27), உத்தரபிரதேசம்(28), டெல்லி(29) ஆகிய மாநிலங்கள் மோசமாக மாநிலங்களாக உள்ளது. தமிழகம் 11-வது இடத்தில் உள்ளது. கல்வியறிவு, ஏழ்மையின்மை மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

         

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close