[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

இந்திராகாந்தி மிக அழகான பாடகி: லதாமகேஷ்கர் பாராட்டு

indira-gandhi-had-keen-interest-in-music-lata-mangeshkar

இந்திராகாந்தி மிக அழகான பாடகி என்று பாலிவுட் பாடகி லதாமகேஷ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 33 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி இந்தியாவின் மெலோடி குயின் லதா மகேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்திஜியின் நினைவு நாளாகும், நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்," என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் “இந்திரா காந்தியுடன் நான்  நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது. அத்துடன் அவர் மிக அழகாக பாடவும் செய்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close