[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
இந்தியா 31 Oct, 2017 12:36 PM

இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது பீர் பாட்டில் தாக்குதல்!

indian-students-attacked-in-milan-sushma-swaraj-says-monitoring-situation

இத்தாலியின் மிலன் நகரில் இந்திய மாணவர்கள் மீது நடந்துள்ள தாக்குதல் குறித்த நிலமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் இந்திய மாணவர்கள் சிலர் படித்து வருகின்றன. கடந்த 17-ம் தேதி மூன்று மாணவர்களை  சிலர் பீர் பாட்டிலால் தாக்கியதாக செய்தி வெளியானது. அவர்களின் நிறம் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய தூதரகம், ‘இந்திய மாணவர்கள் பயப்பட வேண்டாம். இந்த சம்பவங்கள் மிலன் நகரில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ’இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி, மாணவர்கள் பயப்பட வேண்டாம். நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close