[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

பட்டினியாக கோயிலுக்கு வந்தார் மோடி: சித்தராமையா மீன் சாப்பிட்டதாக பாஜக விமர்சனம்

in-dig-at-siddaramaiah-s-fish-meal-bjp-leader-says-pm-modi-visited-temple-on-empty-stomach

பெங்களூருவில் மஞ்சுநாதா கோயிலுக்கு சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பிரதமர் மோடி வந்து வழிபட்டதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக பாரதிய ஜனதா எம்எல்ஏ அரவிந்த், அதே கோயிலுக்கு அண்மையில் வந்த முதலமைச்சர் சித்தராமையா மீன் சாப்பிட்டு விட்டு வந்தாக கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சித்தராமையாவை பலரும் விமர்சித்த நிலையில், சிறப்பான அரசு நிர்வாகம் நடப்பதால் குறைகூற முடியாத பாரதிய ஜனதாவினர், தனது உணவுப் பழக்கத்தை குறைகூறுவதாக சித்தராமையா தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close