[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய சட்ட ஆணையர் எதிர்ப்பு

balbir-singh-said-about-legalizing-betting

நாட்டில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக அனுமதித்தால் ஏழை எளிய மக்கள் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளதாக மத்திய சட்ட ஆணைய தலைவர் நீதிபதி பல்பீர் சிங் சவுஹான் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பல்பீர் சிங், சூதாட்டத்திற்கு ஏழை எளிய மக்கள் அடிமையாக்கப்பட்டால் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். நாட்டில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பதால், அவர்கள் அதிக பணம் ஈட்டும் எண்ணத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக அனுமதிப்பது மக்களை கெடுக்கும் செயல் என்று கூறினார். எனவே வருமானம் அளிக்கும் என்ற நோக்கில் சூதாட்டத்தை அனுமதிப்பது, சமுதாயத்தை சீரழிக்கும் செயல் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close