[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது

supreme-court-case-backlog-falls-below-60-000

 

உச்சநீதிமன்றத்தின் முயற்சியால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் 60 ஆயிரத்துக்கும்
கீழ் குறைந்துள்ளது.

உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் உச்சநீதிமன்றம் உட்பட மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும்
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலை அளிக்கும் விதமாக இருந்தது. அந்த வழக்குகளின்
எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாய் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முதல்
அக்டோபர் 27ம் தேதி வரையிலான இரண்டு மாத காலத்தில் புதிதாக 7021 வழக்குகள் தொடரப்பட்டதாகவும், 9195 வழக்குகள்
முடித்து வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close