[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
இந்தியா 28 Oct, 2017 04:48 PM

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 6 பெண்கள் உயிரிழப்பு

6-women-dead-in-lorry-auto-accident-in-andhra-pradesh

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்தி‌ர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொலகோட்ட வாரிப்பள்ளி அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து பெண்கள் படுகாயங்களுடன் அமலாபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்ரேயபுரம் மண்டலம் வா‌டபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆட்டோவில் அல்லவரம் ப‌குதியைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close