[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
 • BREAKING-NEWS டெஸ்ட்போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் புஜாரா
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியில் இருந்து 1,384 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியா அருகே நியூகலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
 • BREAKING-NEWS போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் புதுச்சேரியில் 3ஆவது நாளாக அரசுப்பேருந்துகள் இயங்கவில்லை
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: வந்தவாசி, தென்னாங்கூர், மருதநாடு, மும்முனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
 • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
 • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
 • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்தியா 28 Oct, 2017 08:27 AM

செல்ஃபி மோகம்: ஆற்றுக்குள் விழுந்து இளம்பெண்கள் பலி

selfie-craze-kills-two-from-andhra-in-odisha-s-rayagada-dist

'செல்ஃபி' எடுத்துக்கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி பலியாயினர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்கள், ஒடிசாவுக்கு சுற்றுலா சென்றனர். ரயாகடா மாவட்டத்தில் ஓடும் நாகபலி ஆற்றைப் பார்வையிட சென்றனர். இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்தனர். பின், ஆற்றில் உள்ள பாறைகள் மீது நின்று, 'செல்ஃபி' எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஜோதி (27), ஸ்ரீதேவி (23) என்ற பெண்கள் பாறையில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கினர். மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முடியாமல் கதறினர்.  தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரு பெண்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
செல்ஃபி மோகத்தால் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close