JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியா 07 Apr, 2016 11:58 AM

நூறு ரூபாயைத் தொலைத்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Cinque Terre

நூறு ரூபாயைத் தொலைத்த சோகம் தாளாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

கிழக்கு டெல்லியின் கல்யான் புரியைச் சேர்ந்தவர் சிவம் (18). நிரந்தர வேலை ஏதும் இல்லாத சிவம், அந்தப் பகுதியில் சிறு,சிறு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில், சிவம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியில் நேற்றிரவு நடந்த திருமண விருந்தில் பணியாற்றிய சிவத்துக்கு சம்பளமாக ரூ.300 கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நூறு ரூபாயை அவர் தொலைத்துவிட்டதாகவும், அந்த ரூபாய் நோட்டை பல மணி நேரம் தேடியும் கிடைக்காத வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்தது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads