[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
இந்தியா 10 Oct, 2017 10:13 PM

இந்திய எல்லையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

kashmir-border-fight

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் இந்திய பாதுகாப்புடையை சேர்ந்த ஒருவரும் வீர மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில், பலர் பங்கேற்று விடுதலை வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மீதான வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் நடத்தப்பட்ட எதிர் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவரும் காயமடைந்தார். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close