[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
  • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
  • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
இந்தியா 06 Oct, 2017 07:58 AM

எஞ்சிய ஒன்றரை ஆண்டிலாவது பணியாற்றுங்கள் மோடி: ராகுல் காந்தி

focus-on-youth-farmers-rahul-gandhi-tells-pm-modi

மூன்றரை ஆண்டு கால ஆட்சி முடிந்த நிலையில் எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டிலாவது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அரசின் எஞ்சிய ஓராண்டிலாவது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்தார். இளைஞர்கள், விவசாயிகள் தற்போது பெரும் பிரச்னையை சந்திப்பதாக கூறிய ராகுல், அவற்றுக்கு பிரதமர் மோடி தீர்வளிக்கத் தவறினால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close