[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
இந்தியா 05 Oct, 2017 04:48 PM

மக்களின் நேரத்தை வீணடிப்பவர் மோடி: ராகுல் விமர்சனம்

people-s-time-wasting-modi-rahul-review

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் நேரத்தை வீணடிப்பதை விடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என 2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள தம் சொந்தத் தொகுதியான அமேதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியாவிட்டால் அவர் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.

மேலும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மோடி வாக்களித்ததாகவும், இதுவரை அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி ஆறு மாதத்திற்குள் செய்துமுடிக்கும் எனவும் ராகுல் கூறியுள்ளார். இந்தியாவில் நாளொன்றுக்கு 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போது சீனாவில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close