[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
  • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
  • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்: கமல்
  • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது #HogenakkalFalls
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,667 கன அடியில் இருந்து 8,554 கன அடியாக குறைந்துள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
இந்தியா 04 Oct, 2017 01:13 PM

இலக்கியங்களில் இடம்பெற்ற பட்டடி மலர்: இடுக்கியில் பூத்துக் குலுங்குகிறது

flower-in-kerala

தமிழ் இலங்கியங்களில் இடம் பெற்றுள்ள பட்டடி மலர்கள் கேரள மாநிலம் இடுக்கியில் பூக்கத் தொடங்கியுள்ளன.

சங்ககால தமிழ் இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் ‘பட்டடி’ எனும் செந்நிற மலர்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஸ்பாத்தோடியா கம்முலேட்டா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மரங்கள் பிறப்பால் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவை என்றும் தாவரவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதனாலேயே ‘ஆப்ரிக்கன் துலிப்’ என்றும் இந்த மரங்களுக்கு பெயர் உண்டு.

இந்த ‘பட்டடி’ மரங்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி ஒட்டிய பகுதிகளில் அதிகம் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையால், இந்த ‘பட்டடி’ மரங்கள் அனைத்தும் தற்போது பூத்து குலுங்க ஆரம்பித்துள்ளன. பட்டடி மலர்களைக் காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close