[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
இந்தியா 03 Oct, 2017 05:49 PM

பிரபல பாடகரின் மகன் விமான பணிப்பெண்ணிடம் தகராறு

famous-singer-udit-narayan-on-son-aditya-s-abusive

பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன், இண்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர்களை‌ தவறான வார்த்தைகளால் திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

பிரபல திரைப்பட பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்ய நாரயண். இவர் சத்தீஷ்கரில் உள்ள ராய்பூர் விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலான பொருள்களைக் கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை உள்ள அனுமதிக்க பெண் ஊழியர் ஒருவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொண்டு வந்த பொருட்களுக்கு ஏற்ப தொகையை கட்டுமாறு பணிப்பெண் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயண், தவறான வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டியதோடு, மற்ற பணியாளர்களையும் திட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெ‌ளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close