தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பதாக பாஜக எம்பி பூனம் மகாஜன் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகளும் பாஜக இளைஞர் அணி தலைவருமான பூனம் மகாஜன், அகமதாபாத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய போது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘ இந்தியாவில் நான் உட்பட ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லையை சந்தித்துதான் வருகிறோம். நான் படித்துக்கொண்டிருக்கும்போது, மும்பை, வொர்லியில் இருந்து வெர்சோவாவுக்கு ரயில் செல்வேன். என்னை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததை நான் அப்போது உணரவில்லை. ஆனால் இந்த உலகில் ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக இந்தியாவில் அதை எதிர்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்’ என்றார்.
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்