[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்து: பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி

rahul-gandhi-visits-kolkata-flyover-collapse-site-says-won-t-talk-politics

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இடிந்து விழுந்த மேம்பாலப்‌ பகுதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

சம்பவத்தில் காயமடைந்து கொல்கத்தா ‌மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுலிடம், ‌புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலப் ப‌ணிகளில் குறைபாடுகள் இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ‌அவர், ‌‌‌உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கவே தான் வந்துள்ளதாகக் கூறினார். இந்தப் பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close