[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

மகாராஷ்டிராவில் சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய பெண்கள் முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தம்

woman-activist-trupti-desai-detained-for-entering-maharashtra-temple

மகாராஷ்டிரா மாநிலத்தில் சனீஸ்வரர் கோவிலுக்குள் பெண்கள் நுழைய முயன்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

புனேவில் உள்ள சனி ஷிங்கனாபூர் கோயிலுக்குள் நுழைய நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வந்தனர். அவர்களை உள்ளே நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளதால், காவல்துறையினருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் நடைபெற்று வருகிறது.

இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் கோயிலுக்கு முன் குவிக்கப்பட்டு, பெண்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்து வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில அரசு மீதும், காவல்துறை மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்‌ என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close