[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

7 வங்கி கார்டுகள் மூலமே இனி ரயில் டிக்கெட் புக்கிங்

booking-train-ticket-on-irctc-railways-restricts-card-payment-to-these-banks

ஐஆர்டிசி இணையதளத்தில் 7 வங்கி கார்டுகள் மூலம் மட்டுமே இனி ரயில் டிக்கெட்களை புக்கிங் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்டிசி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும்போது அனைத்து வகை கிரிடிட், டெபிட் வங்கி கார்டுகளும் பயன்படுத்துவதுண்டு.ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கி கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என ஐஆர்டிசி அறிவித்துள்ளது. அதாவது, இந்தியன்ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகளின் கிரெடிட்,டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close