[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு

chhattisgarh-7-crpf-jawans-killed-in-landmine-blast-triggered-by-maoists

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரர்கள் வந்த வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு‌ கூடுதல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close