JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
இந்தியா 30 Mar, 2016 06:33 PM

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Cinque Terre

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். 2015-ம் ஆண்டு அக்டோபரில் அவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டடுள்ள ஒழுங்குமுறை கோப்பில் அவரின் இந்த சம்பள மதிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் 2016-ம் ஆண்டுக்கான இவரது சம்பளம் தற்போதைய சம்பளத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1328 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் 667 கோடியில் அடிப்படைக் சம்பளமாக ரூபாய் 4.3 கோடியும், 662 கோடி பங்கு சந்தை முதலீடாகவும், ரூபாய் 15.22 லட்சம் உதவித்தொகையாகவும் பெற்றுள்ளார். இதன்மூலம் சுந்தர் பிச்சை உலகிலயே மிக அதிக சம்பளம் பெறும் இந்திய நிர்வாகிகள் முதன்மை இடத்தை பெற்றுள்ளார்.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா ரூபாய் 559.5 கோடியும், பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நோயி ரூபாய் 126.5 கோடியும் வருட சம்பளமாக பெறுகிறார்கள். இதன் மூலம் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் தொடர் முக்கியத்துவம் அளித்து வருவது வெளிப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads