[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

பழங்குடி வீட்டில் விருந்து சாப்பிட்டார் அமித்ஷா

amitshah-having-a-meal-at-sameer-urao-s-residence-in-ranchi

பழங்குடி ஒருவர் வீட்டு தரையில் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார் அமித்ஷா.

பாஜகவின் அகில இந்திய தலைவராக இருப்பவர் அமித்ஷா. இவரது வருகைக்குப் பின்புதான் பாஜகவில் பல மாற்றங்கள் நடந்தன. கட்சி ரீதியாக இந்தியா முழுவதும் சுற்று பயணங்கள் செய்து கட்சியை வலுப்படுத்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார் இவர்.
இதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் சில தினங்களாக தன் பயணத்தை மேற்கொண்டு வந்தார். அங்குள்ள சமீர் உராவ் எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டில் அமர்ந்து தனது மதிய உணவு சாப்பிட்டார். ராஞ்சி காரியகர்டா பகுதியிலுள்ளவர்கள் பெரும்பாலும் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close