[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
  • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
  • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
  • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
இந்தியா 15 Sep, 2017 01:01 PM

டெங்குவால் உயிரிழந்த சிறுவன்: உடலை வீட்டில் அனுமதிக்க மறுத்த உரிமையாளர்

the-boy-who-died-of-dengue-the-owner-who-refused

ஹைதராபாத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை வீட்டிற்குள் கொண்டு செல்ல வீட்டின் உரிமையாளர் மறுத்ததையடுத்து, அந்த சிறுவனின் உடல் இரவு முழுவதும் சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஈஸ்வரம்மா என்பவர் தனது இரு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகனான தசர்லா சுரேஷ் என்ற 11 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, ஈஸ்வரம்மா தனது மகனின் உடலை தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் உடலை கொண்டு செல்லக்கூடாது என கடுமையாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த சிறுவனின் உடலை இரவு முழுவதும் சாலையிலேயே வைத்துள்ளனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஃப்ரீசர் பெட்டியை கொண்டு வந்து அதில் இறந்த சிறுவனின் உடலை வைக்க உதவியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close