[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்: அமைச்சர் யோசனை

mukhtar-abbas-naqvi-bats-for-holding-lok-sabha-assembly-polls-simultaneously

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும் என்று மத்திய சிறுபான்மையின நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’நாட்டின் தேர்தலில், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியது அவசியம். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பாதையை நோக்கி செல்லவேண்டும். அதற்கு பாராளுமன்ற தேர்தலும், மாநில சட்டப்பேரவைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும். அப்படி நடந்தால் அது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை சீராக பராமரிக்க உதவும். மேலும் இந்த நடைமுறையால் ஓட்டு வங்கி என்கிற அரசியல் நோய் தடுக்கப்படும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close