[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

பசு பாதுகாவலர்களைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

the-supreme-court-has-ordered-to-prevent-cow-slaughter-violence

பசுவை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவோர்களை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற அடிப்படையில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் காரணமின்றி பலர் தாக்கப்படுவதாகவும், சிலர் பசு பாதுகாப்பு எனக்கூறி தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் பேசுகையில், பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பசு பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close