டெல்லியை சுற்றுயுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது விற்பதற்காக சுமார் 50 லட்சம் கிலோ வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக டெல்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள் 'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டெல்லியில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது எப்படி?' என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் பல்வேறு தடைகளையும் மீறி சீன பட்டாசுகள் எப்படி தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சீன பட்டாசுகளின் இறக்குமதி செய்தியால் உள்ளூர் பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!