[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கேரளாவில் பா.ஜ. 2வது வேட்பாளர் பட்டியல்: திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டி

kerala-sreesanth-film-personalities-in-second-bjp-list-for-kerala-polls

கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்கள் அடங்கிய 2வது கட்ட பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த பாரதிய ஜனதாக் கட்சி மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தங்கள் கட்சியில் இணைந்துள்ளதாகவும் அவர் திருவனந்தபுரத்தில் போட்டியிட உள்ளதாகவும் தேர்தல் குழு செயலாளர் JP Nadda தெரிவித்தார். இதற்குப் பின் பேசிய ஸ்ரீசாந்த், மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் நீதிமன்றம் தன்னை நிரபராதி என அறிவித்துவிட்டதால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிவித்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close