[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் திருட்டு

spurt-in-theft-cases-in-trains-and-railway-premises

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ரயில்வே அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் 16 ஆயிரத்து 798 திருட்டுகள் தொடர்பாக புகார்கள் பதிவான நிலையில், 2015ல் 5 ஆயிரம் புகார்கள் அதிகரித்து 21 ஆயிரத்து 688 ஆனதாக அதில் கூறப்பட்டுள்ளது.

திருட்டுக்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மாநில அரசுகளின் ரயில்வே காவல் துறையினர் பணியாற்றி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close