[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

பல்கலைக்கழகங்களை அழிக்க அரசு திட்டமிடுகிறது: கனையா குமாரின் பேச்சுக்கு ஆதரவும்.. எதிர்ப்பும்

universities-under-attack-kanhaiya-kumar

அறிவுபூர்வமான சிந்தனைகளை விதைக்க முயற்சி செய்யும் பல்கலைக்கழகங்களை அழிக்க அரசு முயற்சி செய்து வருவதாக மாணவர் சங்கத் தலைவர் கனையா குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனையாகுமார், ஐதராபாத் பல்கலைக்கழகத்திலும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து இதை உணர முடியும் என்றும் தெரிவித்தார்.

5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கனையா தெரிவித்தார். மாணவர்கள் ‌அரசியலில் ஈடுபடுவதாக அரசு குற்றஞ்சாட்டுவதாகவும் ஆனால் அரசுதான் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்றும் கனையா பேசினார்.

கனைய‌குமார் பேசும்போது சிலர் ஆதரவாகவும், எதிராகவும் முழக்கம் எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close