[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
  • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
  • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
இந்தியா 13 Aug, 2017 07:41 AM

வெளியேறியது இந்திய பீரங்கிகள்: இறுதிப் போட்டியில் சீன பீரங்கி

indian-tanks-crash-out-of-international-military-games-after-engine-troubles

ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதியை நிறைவு செய்யாமல் வெளியேறியது. ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த இந்த போட்டியில் இந்திய ராணுவ பீரங்கி வண்டிகள் சரியாக செயல்படாத நிலையில் போட்டியில் இருந்து வெளியேறியது. 

ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவின் டி 90 டாங்குகள் போட்டியின் போது சரியாக செயல்படாமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் சிறப்பான செயல்பட்ட சீன ராணுவ பீரங்கி வாகனங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சீனாவுடன் எல்லைப்பிரச்னை எழுந்துள்ள நிலையில் இந்திய டாங்குகள் அரையிறுதியில் கூட வெற்றி பெறாமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close