[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

'ப்ளூ வேல்' விளையாட்டால் விபரீதம்: மாடியிலிருந்து குதித்த சிறுவன்

blue-whale-sports-dilemma-the-boy-who-stole-the-tiff

மத்திய பிரதேசத்தில் ப்ளூ வேல் மொபைல் விளையாட்டை விளை‌யாடி வந்த 13 வயது சிறுவன், பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சமேலி தேவி பள்ளியில் இந்த சம்பவம் ந‌டந்துள்ளது.‌ தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவனுக்கு ‌உளவியல் ரீதியிலான மருத்துவ ஆலோசனை வழங்க, காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திகில் படங்களை தனியாக அமர்‌ந்து பார்ப்பது, உட‌லில் சுறாவின் ‌உருவத்தை வரை‌ந்து கொள்வது என ஆரம்பித்து கடைசியாக தற்கொலை செய்து கொள்வது என இந்த விளையாட்டு முடிகிறது.

ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இந்த விளையாட்டால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close