[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
இந்தியா 11 Aug, 2017 09:55 AM

ரயில் முன் பாய்ந்து ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை!

district-magistrate-found-dead-at-ghaziabad

பிகார் மாநிலம் பக்சர் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரி, காசியாபாத் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

2012ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வான முகேஷ் பாண்டே, பக்சர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்து வந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளப்போவது குறித்து அறிந்த நண்பர்கள், காவல்துறையினர் உதவியோடு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரு நாள்களுக்கு முன்பு டெல்லி வந்த முகேஷ் பாண்டே, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து இறந்தார். பக்சர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக கடந்த ஜூலை 31ம் தேதி அவர் பொறுப்பேற்றிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close