[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
  • BREAKING-NEWS மே மாதத்திற்குள் 2,000 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்
  • BREAKING-NEWS பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியமாக 50% வழங்கும் திட்டம் பிப்.24ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS மெரினாவில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்கிறது- புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
இந்தியா 05 Aug, 2017 10:41 AM

வருண பகவானைச் சாந்தப்படுத்த 2 ஆண்களுக்குத் திருமணம்!

two-men-married-each-other-in-madhya-pradesh-to-please-rain-god

வருண பகவான் கருணை வைக்க வேண்டும் என்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பொய்த்துவருகிறது. இதையடுத்து இந்தூரில் உள்ள ரமேஷ் சிங் தோமர் என்பவர், 2 ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்து வருண பகவானை சாந்தப்படுத்தினால் மழை பெய்யும் என்று நம்பினார். இதையடுத்து உள்ளூரில் உள்ள சக்காராம், ராகேஷ் என்பவர்களை மணமக்கள் ஆக்கினார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என மொத்தக் குடும்பமும் சூழ்ந்திருக்க, இந்து முறைப்படி புரோகிதர் மந்திரம் ஓத இவர்கள் திருமணம் நேற்று நடந்தது. இந்த வினோத திருமணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close